சிறு தொழில்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கான முழுமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவைகள்
- அதிக வாடிக்கையாளர்கள்
- Googleல் தரவரிசையில் முதலிடம்
- விற்பனையை இணையம் முலம் அதிகரிக்கும் யுக்திகள்
இன்றே இலவச ஆலோசனை பெறுங்கள்
எங்களைப் பற்றி
டிஜிட்டல்விதை என்பது வணிகங்களுக்கு சிறந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவைகளை வழங்கும் ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனமாகும். தொழில்முனைவோர், தொடக்க நிறுவனங்கள் மற்றும் வளர்ந்து வரும் பிராண்டுகள் இணைய உலகில் வலுவான தடம் பதிக்கவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் , இணைய வணிக யுத்திகள் மற்றும் திறன்மிகு டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் நிலையான, நீண்டகால வணிக வளர்ச்சியை உருவாக்குதலை இந்நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது
டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணரான கணபதி ராமன் அவர்களால் நிறுவப்பட்ட டிஜிட்டல்விதை, இணையத்தள இருப்பை மட்டுமல்லாது , தொழில் வளர்ச்சியை விரும்பும் சிறு வணிகங்களை ஆதரிப்பதற்காக சேலம் மாநகரில் உள்ள மேச்சேரி என்னும் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ளூர் சந்தை, வாடிக்கையாளர் நடத்தை மற்றும் போட்டியை நாங்கள் புரிந்துகொள்கிறோம், இது உண்மையிலேயே செயல்படும் உத்திகளை உருவாக்க எங்களுக்கு அனுமதிக்கிறது.
எங்கள் சேவைகளில் வலைத்தள வடிவமைப்பு, தேடுபொறி மேம்படுத்துதல், சமூக ஊடக சந்தைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் விளம்பர உருவாக்கம் ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் வணிக வளர்ச்சிக்காக நவீன யுக்கிகளை பயன்படுத்தி அமைக்கப்படும். கூகிள் தேடல் தரவரிசைகளை மேம்படுத்துவது முதல் உங்கள் பொருட்கள் அல்லது சேவைகளை பெற விரும்பும் தரமான வாடிக்கயாளர்களை உருவாக்குவது வரை, எங்கள் கவனம் எப்போதும் அளவிடக்கூடிய தீர்வுகள் மற்றும் நீண்டகால வெற்றியினை நோக்கி இருக்கும்
எங்கள் சேவைகள்
1️⃣ இணையத்தளம் உருவாக்குதல்
இணையத்தளம் (Website) என்பது உங்கள் வணிகத்தின் டிஜிட்டல் முகவரி ஆகும். இன்று சிறிய வணிகம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவருக்கும் ஒரு இணையத்தளம் அவசியம்,உங்கள் வியாபாரத்திற்கு தொழில்முறை மற்றும் நம்பகமான இணையதளம் உருவாக்குகிறோம்.
இணையத்தளம் ஏன் அவசியமாகத் தேவை ?
- 24/7 ஆன்லைன் இருப்பு
- வாடிக்கையாளர் நம்பிக்கை அதிகரிப்பு
- Google மூலம் புதிய Leads
- உங்கள் சேவைகள் பற்றிய முழு தகவல்
2️⃣ Local SEO

SEO என்பது On-page optimization, off-page optimization, Technical SEO, மற்றும் Local SEO போன்ற யுக்திகளை பயன்படுத்தி Googleல் உங்கள் வணிக இணையத்தளம் தரவரிசையில் முதலாவதாக வர உதவுகிறோம்.இணையத்தளம் மூலம் உங்கள் தொழில் சார் பொருட்கள் மற்றும் சேவைகளை தேடுவோருக்கு உங்கள் பிராண்டினை கொண்டு சேர்க்க உதவுகிறோம்.
இதனால் அதிக வாடிக்கையாளர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்.
Local SEO செய்வதன் தேவை என்ன ?
- அருகிலுள்ள வாடிக்கையாளர்களை பெற
- Google Map-ல் முதல் மூன்று தரவரிசையில் இடம் பெறுதல்
- அதிக Call & WhatsApp Leads
- குறைந்த செலவில் சந்தைப்படுத்தல்
3️⃣ Google Business Profile அமைத்தல்

Google Mapஇல் உங்கள் வியாபாரம் தெளிவாக காணப்படும் வகையில் அமைத்துத் தருகிறோம். உங்கள் கடையின் பெயர் , முகவரி, தொலைபேசி எண், இணையத்தளம் போன்ற தகவல்களை Google Business Profile இல் இணைப்பதன் மூலம் உங்கள் இணைய இருப்பை மேம்படுத்தி , உங்கள் தொழில்சார் பொருட்கள் மற்றும் சேவைகளை தேடுவோர் உங்கள் பிராண்டை தேர்தெடுக்க வழி செய்கிறோம்
Google Business Profile அமைத்தலின் பயன்கள்
- Google Search & Maps-ல் இடம் பெறுதல்
- இலவச சந்தைப்படுத்தல்
- அதிக Calls & Leads
- உங்கள் ப்ராண்டு மீதான நம்பிக்கை அதிகரிப்பு
4️⃣ Social Media Marketing

Facebook, Instagram போன்ற சமூக ஊடகங்களில் உங்கள் பிராண்டை வளர்க்க உதவுகிறோம் .உங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை சமூக ஊடகங்களில் காட்சிப்படுதுவதன் மூலம் பெருவாரியான மக்களின் கவனத்தை பெற வழிவகை செய்கிறோம். மேலும் அத்தகையை மக்களை உங்கள் வாடிக்கையாளர்களாக மாற்றும் முயற்சிகளையும் முன்னெடுக்கின்றோம்
Social Media Marketing செய்வதன் பயன்கள்
- Brand Awareness அதிகரிப்பு
- அதிக Leads & Sales
- Target Audience-ஐ நேரடியாக அடையலாம்
- குறைந்த செலவில் Marketing
- Customer Engagement
- Website Traffic அதிகரிப்பு
.
5️⃣ Paid Ads (Google & Social Media Ads)

குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற உதவும் Google, Facebook, Instagram போன்ற சமூக ஊடங்களில் விளம்பர சேவைகள். இதன் மூலம் உங்கள் வியாபரத்தை குறிப்பிட்ட பார்வையாளர்களைத் தேர்வு செய்து அவர்கள் மட்டும் உங்கள் விளம்பரங்களை பார்க்கும் வகையிலும் அவர்களை உங்கள் வாடிக்கையாளர்களாய் மாற்றும் முயற்சிகளையும் முன்னெடுக்கின்றோம்.
Paid ads பயன்கள்
- Target Audience-ஐ துல்லியமாக அடைதல்
- அதிக Leads & Sales
- Brand Visibility அதிகரிப்பு
- Budget Control
- Measurable Results
6️⃣ E- Commerce Solutions

இன்றைய டிஜிட்டல் உலகில், உங்கள் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வது மிகவும் அவசியமாகியுள்ளது.
அதற்காக முழுமையான E-Commerce Solutions சேவைகளை நாங்கள் வழங்குகிறோம். Flipkart, Amazon போன்ற வணிக இணையதளங்களைப் போல உங்கள் பொருட்களை உங்கள் பிரத்யேகமான இணையத்தளத்தில் வணிகம் செய்ய வணிக விற்பனை இணையத்தளத்தை வடிவமைத்து தருகிறோம்.
ஏன் எங்களை தேர்வு செய்ய வேண்டும்?
- சிறு தொழில்களுக்கு ஏற்ற திட்டங்கள்
- குறைந்த செலவில் அதிக பலன்
- நேரடி மற்றும் தெளிவான தொடர்பு
- தனிப்பட்ட கவனம்
- முடிவுகளை நோக்கிய சேவை
எங்கள் சேவையின் பயன்
- அதிக வாடிக்கையாளர்கள்
- அதிக விற்பனை
- உங்கள் பிராண்டு மீதான நம்பகத்தன்மை அதிகரிப்பு
- உங்கள் தொழிலை போட்டியாளர்களை விட முன்னிலைக்கு எடுத்து செல்லல்
- நீண்டகால வளர்ச்சி
யாருக்கு இந்த சேவை தேவையானது?
- சிறு தொழில் உரிமையாளர்கள்
- புதிய தொழில் தொடங்குபவர்கள்
- கடைகள் மற்றும் சேவை மையங்கள்
- மருத்துவர்கள், பயிற்சி மையங்கள்
- உள்ளூர் வியாபாரங்கள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
❓ Website செய்ய எவ்வளவு செலவு ஆகும்?
உங்கள் தேவைக்கு ஏற்ப திட்டம் தயாரித்து செலவு தெரிவிக்கப்படும்.
❓ SEO செய்ய எவ்வளவு காலம் ஆகும்?
பொதுவாக 3–6 மாதங்களில் நல்ல மாற்றம் காணலாம்.
❓ Small businessக்கு இது தேவையா?
ஆம். இன்று அனைத்து வியாபாரங்களுக்கும் ஆன்லைன் முன்னிலை மிகவும் அவசியம்.
❓ Googleல் முதல் பக்கத்தில் வர முடியுமா?
சரியான திட்டம் மற்றும் தொடர்ச்சியான செயல்பாட்டால் முடியும்.
உங்கள் வியாபாரம் வளர வேண்டுமா?
உங்கள் வியாபாரம் விருட்சமாய் தழைத்தோங்க இன்றே இந்த டிஜிட்டல் விதையிட்டு பயனடைவீர்


